பல இடங்களில் ஆல்டைம் ரெக்கார்ட் செய்த விக்ரம் படத்தின் இதுவரையிலான முழு வசூல் எவ்வளவு தெரியுமா?
ஆரம்பிக்கலாமா என விக்ரம் படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு வசூல் வேட்டை நடத்தி வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.
இளம் இயக்குனர், அதிலும் கமல்ஹாசன் அவர்களின் தீவிர ரசிகரான லோகேஷ் கைவண்ணத்தில் கடந்த ஜுன் 3ம் தேதி வெளியான திரைப்படம் தான் விக்ரம், இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது, மாஸ் வசூல் வேட்டை நடத்துகிறது.
பட வசூல் விவரம்
தமிழகத்தில் ரூ. 147 கோடி வரை வசூலித்துள்ள இப்படம் ரூ. 75 கோடி ஷேர் கொடுத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக உதயநிதி ஸ்டாலினே தெரிவித்தார். அந்த அளவிற்கு படம் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கமல்ஹாசனும் அடுத்தடுத்து வசூல் வேட்டை நடத்த நிறைய படங்கள் கமிட்டாகி வருகிறார்.
தமிழகத்தில் படம் நல்ல வசூல் வேட்டை நடத்த உலகம் முழுவதிலும் நல்ல வசூல் தான் வந்துள்ளது. இதுவரை படம் மொத்தமாக ரூ. 350 கோடி வரை வசூலித்துவிட்டதாம்.
அடுத்த Bike Ride பயணத்திற்கு தயாரான அஜித்- இந்த முறை எந்த வெளிநாடு தெரியுமா?
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri