கியூட்டான நடிகை ஜெனிலியாவா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க- அழகிய புகைப்படம்
நடிகை ஜெனிலியா
தமிழ் சினிமாவில் ஒருசில நடிகைகளை மக்களால் மறக்கவே முடியாது, அப்படிபட்ட ஒரு நடிகை தான் ஜெனிலியா.
சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் என அவர் தமிழில் நடித்தது சில படங்களே ஆனால் ரசிகர்கள் அவரை பெரிய அளவில் கொண்டாடினார்கள்.
தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என்றும் படங்கள் நடித்து வந்தார். அப்போது பாலிவுட் நடிகர் ரித்தேஷுடன் காதல் ஏற்பட அவரையே திருமணம் செய்துகொண்டார்.
இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை அவர் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
திருமண போட்டோ
நடிகை ஜெனிலியாவிற்கு 2012ம் ஆண்டு கோலாகலமாக திருமணம் நடந்தது, இதில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து கூறினார்கள்.
தற்போது நடிகை ஜெனிலியாவின் திருமண புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ பாருங்கள்,
23 கோடி செலவில் உருவான விஷாலின் லத்தி நஷ்டத்தில் முடிந்ததா?- இதுவரை இவ்வளவு தான் வசூலா?

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
