பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பிரபல நடிகைக்கு கிடைத்த கதாபாத்திரம்! பொறாமையில் மீனா

By Jeeva Sep 29, 2022 06:30 PM GMT
Report

பொன்னியின் செல்வன்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நாளை பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது, இதனால் ரசிகர்கள் நாளை முதல்நாள் முதல்காட்சியை பார்க்க ஆர்வமாக இருக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் படத்தின் முன்பதிவிற்கு கிடைத்துள்ள வரவேற்பை வைத்து இப்படம் முதல்நாளில் பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பிரபல நடிகைக்கு கிடைத்த கதாபாத்திரம்! பொறாமையில் மீனா | Actress Got Jealous Of Actress

மீனா

இந்நிலையில் பிரபல நடிகை மீனா பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள நந்தினி கதாபாத்திரத்தின் புகைப்படத்தை பதிவிட்டு ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் “சரி, என்னால் இனி அதை மூடி வைக்க முடியாது. அது என்னை திணறடிக்கிறது. எனக்கு பொறாமையாக உள்ளது, முதல்முறையாக என் வாழ்க்கையில் ஒருவரை பார்த்து பொறாமை படுகிறேன்.

ஜஸ்வர்யா ராய், ஏனென்றால் பொன்னியின் செல்வனில் எனது கணவு நந்தினி கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்” என பதிவிட்டு இருக்கிறார்.  

நடிகை சினேகாவின் அக்கா மகன்களை பார்த்துள்ளீர்களா.. முழு குடும்ப புகைப்படம் 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US