பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்திற்காக நடிகர் ஜெயராமிற்கு மதுபானம் வாங்கி கொடுத்த இயக்குநர் மணிரத்னம்!
பொன்னியின் செல்வன்
தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன்.
நாளை பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள இப்படத்தை ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்தியளவில் பல இடங்களுக்கு சென்று இப்படத்தை ப்ரோமோஷன் செய்த நட்சத்திரங்கள் இன்றும் சென்னையில் இப்படத்தின் ப்ரோமோஷனை தொடர்ந்து வருகின்றனர்.
நடிகர் ஜெயராம்
இந்நிலையில் இப்படத்தில் ஆழ்வார்கடியான் நபி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் ஜெயராம். அவரின் கதாபாத்திரத்திற்காக தொப்பை வைக்க வேண்டும் என இயக்குநர் மணிரத்னம் வலியுர்த்தியதாக பல்வேறு பேட்டிகளில் தெரிவித்து இருந்தார் ஜெயராம்.
அப்படி அவர் அளித்துள்ள பேட்டியொன்றி தாய்லாந்து ஷூட்டிங்கில் இயக்குநர் மணிரத்னம் தனக்கென ஒரு பீர்-யை கொடுத்து அனுப்புவார் என தெரிவித்து இருக்கிறார் ஜெயராம்.
நானே வருவேன் திரைவிமர்சனம்

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
