நம்ம நடிகை ஹன்சிகா மோத்வானியின் வீடா இது, இவ்வளவு அழகா?- வீடியோவுடன் இதோ
ஹன்சிகா மோத்வானி
குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி பல சீரியல்கள் நடித்து தனது நடிப்பை தொடங்கியவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
அதன்பிறகு 2007ம் ஆண்டு தேசமுத்துரு என்ற தெலுங்கு படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அப்படத்திற்கு பிறகு ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் என தொடர்ந்து படங்கள் நடித்தார்.
தமிழில் முதல் படம் என்றால் அது தனுஷுடன் அவர் நடித்த மாப்பிள்ளை படம் தான். கடைசியாக ஹன்சிகா நடிப்பில் மஹா என்ற திரைப்படம் வெளியானது. ஆனால் அப்படம் சரியான வரவேற்பு பெறவில்லை என்பது தான் உண்மை.
ஹன்சிகாவின் வீடு
எல்லா பிரபலங்களும் ஒரு யூடியூப் பக்கம் திறந்து தங்களது வீடு, செல்லும் இடங்களை வீடியோவாக பதிவிடுவது வழக்கம். அப்படி ஹன்சிகாவும் தனது வீட்டின் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ,
அட நம்ம அறந்தாங்கி நிஷா சென்னையில் இவ்வளவு பெரிய வீட்டை வாங்கியுள்ளார்களா?- செம மாடனா இருக்கே