அட நம்ம அறந்தாங்கி நிஷா சென்னையில் இவ்வளவு பெரிய வீட்டை வாங்கியுள்ளார்களா?- செம மாடனா இருக்கே
அறந்தாங்கி நிஷா
தமிழ் சின்னத்திரையில் சாதிக்க வேண்டாம் என்றால் நாம் நிறைய போராட வேண்டும். அதிலும் திருமணம் ஆனவர்கள் என்றால் செல்லவே தேவையில்லை.
அப்படி திருமணம் செய்துகொண்டு காமெடியில் கலக்க கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மக்களிடம் அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா.
அவரது கணவர் ரியாஸ் கொடுத்த முழு ஒத்துழைப்பின் காரணம் இப்போது அவர் பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறார். விஜய்யில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் இதுவரை பங்கு பெற்றிருக்கிறார். வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று நிகழ்ச்சிகளில் பங்குபெறுகிறார்.
தற்போது நிஷாவும் சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கி நிறைய விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

புதிய வீடு
சூட்டிங் முடிந்து சொந்த ஊருக்கு சென்று மறுபடியும் சென்னை வருவது என கஷ்டப்பட்ட நிஷா சென்னையிலேயே புதிய வீடு வாங்கியுள்ளார். அதனை வீடியோவாக தனது யூடியூப் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

தி லெஜண்ட் சரவணனின் மகள் திருமண உடை மட்டுமே இத்தனை கோடியா?- தங்கம், வைரம் என இருக்கிறதா?
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri