அஜித்தின் காதல் கோட்டை, இதயம் போன்ற படங்களில் நடித்த நடிகை ஹீராவா இது?- தற்போதைய புகைப்படம்

By Yathrika Feb 03, 2023 02:29 PM GMT
Report

ஹீரா ராஜகோபால்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் படங்கள் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை ஹீரா ராஜகோபால்.

தமிழில் இதயம், நீ பாதி நான் பாதி, திருடா திருடா, சதிலீலாவதி, காதல் கோட்டை, அவ்வை சண்முகி என நிறைய ஹிட் படங்கள் நடித்துள்ளார்.

கடைசியாக 1999ம் ஆண்டு சுயம்வரம் என்ற படத்தில் நடித்துள்ளார், அதன்பிறகு எந்த படங்களும் நடிக்கவில்லை.

அஜித்தின் காதல் கோட்டை, இதயம் போன்ற படங்களில் நடித்த நடிகை ஹீராவா இது?- தற்போதைய புகைப்படம் | Actress Heera Rajagopal Latest Click

திருமணம்

2002ம் ஆண்டு புஷ்கர் மாதவ் என்பவரை திருமணம் செய்த ஹீரா அவரை 2006ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார்.

51 வயதாகும் ஹீராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் அட இவரா இது என பார்த்து வருகின்றனர்.

அஜித்தின் காதல் கோட்டை, இதயம் போன்ற படங்களில் நடித்த நடிகை ஹீராவா இது?- தற்போதைய புகைப்படம் | Actress Heera Rajagopal Latest Click

இயக்குனர் அட்லீயின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- பிரபலத்துடன் அவர்கள் எடுத்த ஸ்பெஷல் போட்டோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US