இயக்குனர் அட்லீயின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- பிரபலத்துடன் அவர்கள் எடுத்த ஸ்பெஷல் போட்டோ
இயக்குனர் அட்லீ
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் உதவி இயக்குனராக இருந்து பின் ராஜா ராணி என்ற படம் மூலம் சினிமாவில் இளம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ.
காதல், குடும்பம், பாசம் என எல்லாம் கலந்து கலவையாக இவரது படங்கள் இடம்பெறும்.
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படத்தை தொடர்ந்து இப்போது அட்லீ பாலிவுட்டின் டாப் நாயகனாக ஷாருக்கானை வைத்து படம் இயக்கியுள்ளார்.
ஜவான் திரைப்படம் விரைவில் திரைக்கும் வர இருக்கிறது.
பிரபலத்தின் பெற்றோர்
இப்படி சினிமாவில் நுழைந்த சில வருடங்களிலேயே பாலிவுட் வரை ரீச் ஆகியுள்ள அட்லீயின் அப்பா மற்றும் அம்மாவை பார்த்துள்ளீர்களா, இதோ பாருங்கள். அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இதற்கு முன் எடுத்த பழைய புகைப்படம்,
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடித்துள்ள விஜய்.. வெளிவந்த வீடியோ

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
