கர்ப்பமான பிறகு தனது காதலருடன் எடுத்த சூப்பர் புகைப்படத்தை வெளியிட்ட இலியானா?- யார் அவர்
நடிகை இலியானா
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி நிறைய ஹிட் படங்கள் கொடுத்து பின் பாலிவுட் மற்றும் தமிழ் சினிமா பக்கம் வந்தவர் நடிகை இலியானா.
தமிழில் சில படங்கள் நடித்தாலும் விஜய்யுடன் அவர் நடித்த நண்பன் திரைப்படம் செம சூப்பர் டூப்பர் ஹிட்.
ஒரு கட்டத்தில் இலியானாவை சினிமா பக்கம் காணவில்லை, அதற்கு பதிலாக எப்போதும் இன்ஸ்டாவில் புகைப்படங்களாக வெளியிட்ட வண்ணம் இருப்பார்.
அப்படி தான் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் வெளியிட்டார்.
லேட்டஸ்ட் க்ளிக்
இதுநாள் வரை தனது காதலர் யார் என்று கூறாமல் இருந்த இலியானா தனது காதலருடன் மோதிரம் அணிந்திருந்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அப்படியும் அவர் யார் என்பதை இலியானா வெளியிடவே இல்லை.
பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரப்போகிறதா?- ஒரே ஒரு புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
