உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் நடிகை இலியானா- என்ன ஆச்சு, அவரே வெளியிட்ட போட்டோ
By Yathrika
நடிகை இலியானா
தமிழ், தெலுங்கு சினிமாவில் கேடி என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா டி குரூஸ்.
பின்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்துவந்த இவர் 2012ம் ஆண்டு விஜய்யின் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
எப்போதும் இவர் இன்ஸ்டாவில் ஆக்டீவாக புகைப்படங்கள் பதிவிட்ட வண்ணம் இருப்பார்.
இன்ஸ்டா ஸ்டோரி
தற்போது இவர் கையில் ஊசி குத்தியபடி புகைப்படம் வெளியிட்டார், மருத்துவர்கள் பரிந்துரையில் ஐவி திரவம் மூலம் சிகிச்சை பெற்றதாக கூறியுள்ளார். மூன்று ஐவி திரவ பாட்டில்கள் ஏற்றப்பட்டதாக இலியானா கூறியுள்ளார்,
உதயநிதி மற்றும் கிருத்திகாவா இது- திருமணத்தின் போது எப்படி உள்ளார்கள் பாருங்க
ஒருநாள் போட்டியில் 390 ரன் இலக்கை சேஸ் செய்த அணி! கேப்டன் மட்டும் 197 ரன் விளாசியும் வீண் News Lankasri
நீங்க மெடிக்கல் லீவ் எடுப்பீங்களா? பிரதமரை கேள்வி கேட்ட நபர் - என்ன சொன்னார் தெரியுமா! IBC Tamilnadu
நடுவானில் பறந்த கொண்டிருந்த விமானம்.. கால்களை மேலே தூக்கி பயணம் செய்த சம்பவம் - நடந்தது என்ன? IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US