விஜய்யுடன் நெஞ்சினிலே படத்தில் நடித்த நடிகை இஷா கோபிகரை நியாபகம் இருக்கா?- இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா?

By Yathrika Mar 24, 2023 10:00 AM GMT
Report

நடிகை இஷா கோபிகர்

தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியன் இயக்கிய காதல் கவிதை என்ற படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை இஷா கோபிகர்.

அதன்பிறகு என்சுவாச காற்றே, விஜய்யுடன் நெஞ்சினிலே, விஜயகாந்துடன் நரசிம்மா என படங்கள் நடித்திருக்கிறார்.

தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி போன்ற மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு அயலான் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார்.

விஜய்யுடன் நெஞ்சினிலே படத்தில் நடித்த நடிகை இஷா கோபிகரை நியாபகம் இருக்கா?- இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா? | Actress Isha Gopikar Daughter Photo

குடும்பம்

2009ம் ஆண்டு நடிகை இஷா கோபிகர் டிம்மி நரங் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2014ம் ஆண்டு ஒரு மகள் பிறந்திருக்கிறார்.

தற்போது அவரது இன்ஸ்டாவும், அதில் உள்ள அவரது குடும்ப புகைப்படமும் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

பிக்பாஸ் புகழ் இலங்கை பெண் ஜனனியின் சகோதரரை பார்த்துள்ளீர்களா?? இதோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US