பிக்பாஸ் புகழ் இலங்கை பெண் ஜனனியின் சகோதரரை பார்த்துள்ளீர்களா?? இதோ
பிக்பாஸ் 6
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளிலேயே ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்கப்பட்டது பிக்பாஸ். கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது.
அதோடு பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஒரு நிகழ்ச்சியில் தனியாக நடந்தது, அதற்கு சிம்பு தான் தொகுப்பாளராக இருந்து வந்தார்.
பிக்பாஸ் முடிந்த கையோடு அதில் பங்குபெற்ற போட்டியாளர்களுக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன.

ஜனனி குணசீலன்
இந்த 6வது சீசனில் இலங்கையில் இருந்து வந்தவர் தான் ஜனனி. அங்கு மீடியாவில் பணியாற்றிவந்த அவர் இப்போது சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி வருகிறார், அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகும்.
தற்போது அவர் தனது சகோதரருடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாக அதற்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

சீரியல் நடிகை மகாலட்சுமியின் சகோதரரை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக வெளிவந்த போட்டோ
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri