மறைந்த நடிகை ஸ்ரீதேவி முதல் மகளின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?
ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள், இவர் நாயகியாக நடித்த தடக் என்ற படத்தை காண அவ்வளவு ஆர்வமாக இருந்திருக்கிறார். ஆனால் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே உயிரிழந்துள்ளார் ஸ்ரீதேவி.
ஆனால் மகள் முதன்முறையாக நடித்த படத்தின் சில காட்சிகளை மட்டும் அவர் பார்த்திருப்பதாக கரன் ஜோஹர் கூறியிருந்தார்.
தற்போது ஜான்வி கபூர் தொடர்ந்து படங்கள், விளம்பரங்கள், போட்டோ ஷுட்கள் என பிஸியாக இருக்கிறார். 2018ம் ஆண்டு முதல் இப்போது வரை 8 படங்கள் நடித்திருக்கிறார்.
சொத்து மதிப்பு
ஜான்வி கபூரின் அப்பா-அம்மா சேர்த்து வைத்த சொத்துக்கள் ஏராளம். அப்படி இந்த வருடம் வரை இவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ. 66 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையான விவரம் என தெரியவில்லை.
KGF பட புகழ் நடிகர் யஷ் சகோதரியை பார்த்திருக்கிறீர்களா?- முதன்முறையாக வெளிவந்த புகைப்படம்

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan
