KGF பட புகழ் நடிகர் யஷ் சகோதரியை பார்த்திருக்கிறீர்களா?- முதன்முறையாக வெளிவந்த புகைப்படம்
KGF நாயகன் யஷ்
ஒரே ஒரு படம் ஓஹோனு வாழ்க்கை என இப்போது வாழ்ந்து வருகிறார் கன்னட சினிமா நடிகர் யஷ். KGF என்ற ஒற்றை திரைப்படம் இவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டது.
கன்னட சினிமாவை தாண்டி இவர் என்றே தெரியாமல் இருந்த இந்திய சினிமா ரசிகர்களுக்கு இப்போது பிடித்தமான நடிகர்களின் லிஸ்டில் இவர் இடம்பிடித்துவிட்டார்.
அடுத்து இவர் KGF 3ம் பாகம் எப்போது நடிப்பார் என்ற கேள்வி தான் ரசிகர்களிடம் அதிகம் உள்ளது, KGF 2 திரைப்படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்து பெரிய சாதனை செய்துவிட்டது.
யஷ் சகோதரி
இந்தியாவில் இன்று சகோதர, சகோதரிகள் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே நடிகர் யஷ் சகோதரி அவருக்கு கையில் ராக்கி கட்டி சம்பிரதாயங்கள் செய்துள்ளார்.
அந்த புகைப்படத்தையும் யஷ் அவர்களே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் மாமனார், மாமியாரை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம்

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
