அஜித் படத்தை மிஸ் செய்த வாரிசு பட நடிகை..இது தான் காரணமா?
விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் உருவான வாரிசு திரைப்படம் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தக 11-ம் தேதி வெளியானது. இப்படம் தமிழ் நாடு மட்டுமின்றி உலகமெங்கும் பல வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
இப்படத்தில் சரத்குமார், ஜெய சுதா, ஷாம், பிரகாஷ் ராஜ் என பலரும் நடித்திருந்தனர். இந்நிலையில் விஜய்க்கு அம்மாவாக இப்படத்தில் நடித்த ஜெய சுதா, அஜித்தின் ஹிட் படத்தை மிஸ் செய்துள்ளார்.

இது தான் காரணம்
வலிமை படத்தில் முக்கிய கதாப்பாத்திரமான அஜித்தின் அம்மா ரோலில் முதலில் நடிக்க ஒப்பந்தமானது ஜெயசுதா தானாம். மேலும் படத்தின் முதல் நாள் ஷூட்டிங் எல்லாம் சென்றுள்ளார்.
ஆனால் அந்த நேரத்தில் கொரோன பரவல் அதிகமாக இருந்ததால் படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறியுள்ளார்.

அஜித்தின் AK63 இயக்குனர் இவரா? விஜய்க்கு பிரம்மாண்ட ஹிட் கொடுத்த இயக்குனர் தான்
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழ்நாட்டு பயணிகள் - 4 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பும் முதல்வர் விஜய் IBC Tamilnadu