பழம்பெரும் நடிகை ஜெயமாலினி வீட்டில் பிரம்மாண்டமாக நடக்கப்போகும் விசேஷம்- புகைப்படம் இதோ
ஜெயமாலினி
சிவாஜி கணேசன் நடித்த டாக்டர் சிவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெயமாலினி.
அப்படத்திற்கு பிறகு ஏகப்பட்ட படங்கள் நடித்தாலும் ஜெகன்மோகினி என்ற திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் ரீச் கொடுத்தது.
அதன்பிறகு ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற பிரபல நடிகர்களின் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடும் நாயகியாக வலம் வந்தார்.
குடும்பம்
இவர் 1999ம் ஆண்டு காவல்துறை அதிகாரி பாத்திரபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஷாம் என்ற மகன் இருக்கிறார்.
தற்போது அவருக்கு வரும் பிப்ரவரி 23ம் தேதி சென்னையில் படு பிரம்மாண்டமாக திருமணம் நடக்க இருக்கிறது.
அந்த திருமணத்தின் பத்திரிக்கை இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ,
மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்களை பார்த்துள்ளீர்களா?- இதோ குடும்ப புகைப்படம்