தனது குழந்தையை முதன்முறையாக வெளியே அழைத்து வந்த காஜல் அகர்வால்- எங்கே பாருங்க, வீடியோ

By Yathrika Jan 31, 2023 05:30 AM GMT
Report

காஜல் அகர்வால்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து நிறைய ஹிட் படங்களை கொடுத்தவர் காஜல் அகர்வால்.

இவர் நடிப்பில் கடைசியாக ஹே சினாமிகா என்ற படம் வெளியானது, இப்போது அவர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் காஜல் நடித்துள்ள கோஸ்டி எனும் படமும் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸிற்கு தயாராகியுள்ளது.

தனது குழந்தையை முதன்முறையாக வெளியே அழைத்து வந்த காஜல் அகர்வால்- எங்கே பாருங்க, வீடியோ | Actress Kajal Agarwal With Her Son In Tirupati

மகனுடன் வந்த காஜல்

தற்போது நடிகை காஜல் அகர்வால் தனது மகன் நெய்லுடன் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். சாமி தரிசனத்திற்கு பிறகு வெளியே வந்த காஜல் அகர்வால் பத்திரிக்கையாளர்களுக்கு தனது மகனுடன் போஸ் கொடுத்துள்ளார்.

இதோ வீடியோ,

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் வரப்போகும் பிக்பாஸ் 6 புகழ் ஷிவின்- எந்த தொடர் தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US