7 மாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..

actress kajal kollywood kajal agarwal preganancy
By Jeeva Apr 10, 2022 03:40 AM GMT
Report

முன்னணி நடிகை  

தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால்.

இவருக்கு கடந்த வருடம், பிரபல தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

மேலும், தான் கர்ப்பமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன் காஜல் அறிவித்திருந்தார்.

7 மாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. | Actress Kajal Latest Photo Shoot

லேட்டஸ்ட் போட்டோ ஷூட்  

இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்து வந்த அனைத்து படங்களில் இருந்தும் விலகி வந்தார் நடிகை காஜல்.  

இந்நிலையில் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது அவர் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வீடியோ, ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..  

பீஸ்ட் படத்தின் புத்தம் புதிய காட்சிகளுடன் வெளியான அதிரடி ப்ரோமோ !


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US