நடிகை கல்யாணியா இது, அவரது கணவர் மற்றும் அழகிய மகளை பார்த்துள்ளீர்களா?- லேட்டஸ்ட் போட்டோ
நடிகை கல்யாணி
வெள்ளித்திரை, சின்னத்திரை என கலக்கியவர். சிறுவயதிலேயே நடிக்க வந்த இவர் 300 விளம்பரங்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
அதன்பிறகு 2001 முதல் 2009 வரை படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என நடித்தார். சின்னத்திரையில் 8 சீரியல்கள் மெயின் ரோலில் நடித்துள்ளார், தொகுப்பாளராகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரோஹித் என்பவரை திருமணம் செய்துகொண்ட கல்யாணிக்கு இப்போது ஒரு மகள் உள்ளார்.

அழகிய குடும்ப போட்டோ
தற்போது கல்யாணியின் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இடையில் சின்னத்திரை பக்கம் வராமல் இருந்த கல்யாணி மீண்டும் தொகுப்பாளராக கலக்கி வந்தார்.
இப்போது அவரது குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் அட கல்யாணிக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

கடைசியாக பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஆயிஷாவின் மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்றம் - ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்ற அரசு IBC Tamilnadu