கடைசியாக பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஆயிஷாவின் மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நடிகை ஆயிஷா
கேரளாவில் பிறந்து வளர்ந்து பின் மாடலாக தன்னை அடையாளப்படுத்தி தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஆயிஷா. இவர் ஜீ தமிழில் சத்யா என்ற தொடரில் நடித்துவந்தார். அந்த தொடர் நடிகைக்கு மிகப்பெரிய ரீச்சை கொடுத்தது.
அதில் அவருடன் நடித்த விஷ்ணுவை ஆயிஷா காதலிக்கிறார் என்றெல்லாம் நிறைய வதந்திகள் வந்தன.
தற்போது சத்யா 2 சீரியலுக்காக தனது லுக்கை எல்லாம் மாற்றி நடித்தார், தொடர் முடிவுக்கு வர அப்படியே பிக்பாஸ் 6வது சீசன் பக்கம் வந்தார்.
50 நாட்களை தாண்டி பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த ஆயிஷா கடந்த வாரம் வெளியேறிவிட்டார்.

சம்பளம்
பிக்பாஸ் வீட்டில் அதிகம் சம்பளம் வாங்குபவர்களில் ஆயிஷாவும் ஒருவர். ஒரு நாளைக்கு இவருக்கு ரூ. 28 முதல் ரூ. 30 ஆயிரம் வரை பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
அட நடிகர் ராகவா லாரன்ஸிற்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா?- புகைப்படத்துடன் இதோ
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri