கணவரின் பிறந்தநாள், எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்- செம லைக்ஸ்
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் திருச்செல்வம் இயக்க கடந்த சில மாதங்களாக வெற்றிகரமாக ஓடும் ஒரு தொடர் எதிர்நீச்சல்.
முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே மையப்படுத்தி, ஆனாதிக்கம் உள்ள குடும்பத்தில் ஒரு பெண் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறாள், அதில் இருந்து வெளியே எப்படி வருகிறாள் போன்ற நிறைய விஷயங்கள் இதில் காட்டப்படுகிறது.
சீரியல் என்றாலே முதலில் இந்த தொடர் குறித்து தான் மக்களிடம் பேசப்படுகிறது.

கனிகா போட்டோஸ்
கடந்த சில நாட்களுக்கு முன் காலில் அடிபட்டு இப்போது உடல்நலம் சரியாகி வருவதாக பதிவு போட்ட கனிகா இப்போது கணவருடன் எடுத்த கலக்கல் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.
அதாவது அவரது கணவர் ஷ்யாமிற்கு பிறந்தநாளாம், எனவே கணவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு அவருக்கு மனதார வாழ்த்து கூறியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்க வருவது குறித்து தீபிகா எமோஷ்னல் பதிவு- என்ன கூறுகிறார் பாருங்க
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri