கோலாகலமாக நடந்த நடிகர் கருணாஸ் மகள் டயானாவின் திருமணம்- அழகிய புகைப்படங்கள்

By Yathrika Feb 06, 2023 05:59 AM GMT
Report
175 Shares

நடிகர் கருணாஸ்

நந்தா, திருடா திருடி, பிதாமகன், யாரடி நீ மோகினி, வசூல் ராஜா எம்பிபிஎஸ், திருவிளையாடல் ஆரம்பம் என பல வெற்றிப்படங்களில் காமெடியனாக நடித்து மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் கருணாஸ்.

ஹீரோவாக திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, ஆதார் உள்ளிட்ட படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். அதேபோல் அரசியலிலும் களமிறங்கி அதிலும் தனது முழு கவனத்தை காட்டி வருகிறார்.

கோலாகலமாக நடந்த நடிகர் கருணாஸ் மகள் டயானாவின் திருமணம்- அழகிய புகைப்படங்கள் | Actress Karunas Daughter Diana Marriage Photo

மகளின் திருமணம்

நடிகர் கருணாஸின் மகன் கென் கருகாஸ் அசுரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதேபோல் கருணாஸ்-கிரேஸின் மகள் டயானாவிற்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

கென் கருணாஸ் தனது அக்கா-மாகா திருமண புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

இதே கருணாஸ் தனது மகளின் திருமணத்தில் குடும்பத்துடள் எடுத்துக் கொண்ட புகைப்படம், 

கோலாகலமாக நடந்த நடிகர் கருணாஸ் மகள் டயானாவின் திருமணம்- அழகிய புகைப்படங்கள் | Actress Karunas Daughter Diana Marriage Photo

ப்ளாக் பஸ்டர் ஹிட்டான ரஜினியின் முத்து படத்தின் முழு வசூல்.. எவ்வளவு தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US