ப்ளாக் பஸ்டர் ஹிட்டான ரஜினியின் முத்து படத்தின் முழு வசூல்.. எவ்வளவு தெரியுமா
முத்து
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த 1995ம் ஆண்டு வெளிவந்த படம் முத்து.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மீனா, செந்தில், ராதாரவி, சரத்பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மாபெரும் அளவில் வெற்றியடைந்த இப்படம் உலகளவில் ரஜினிகாந்திற்கு ரசிகர்களை உண்டாக்கியது. குறிப்பாக ஜப்பானில் முத்து படத்திற்கு பிறகு தான் ரஜினிக்கு ரசிகர்கள் பட்டாளம் குவிந்தது.
வசூல்
இந்நிலையில், முது திரைப்படம் உலகளவில் ரூ. 44 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதில் இந்தியளவில் ரூ. 24 கோடியும் வெளிநாடுகளில் ரூ. 20 கோடியும் வசூல் செய்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸில் 90ஸ் காலகட்டத்தில் ரஜினிகாந்த் செய்த வசூல் சாதனைகளில் முத்து படம் தரமான சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவி சீரியலில் நடிக்கும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி.. அதுவும் பிரபல நடிகையுடன் கூட்டணி