நடிகை கீர்த்தி சுரேஷ் சிறுவயதில் வாழ்ந்த அவரது பூர்வீக வீட்டை பார்த்தீர்களா?- இதோ பாருங்க
கீர்த்தி சுரேஷ்
2003ம் ஆண்டு மலையாளத்தில் கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பின் தமிழ், தெலுங்கு என பிஸியாக பல மொழிகளில் நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் கொண்டாடப்பட்ட கீர்த்தி சுரேஷ் இடையில் ரசிகர்களால் அதிகம் கலாய்க்கப்பட்டார், ஆனால் அதை நினைத்து கவலைப்படாமல் தனது பணியை செய்துவந்தார்.
அப்போது அவர் நடிப்பை வெளிப்படுத்த கிடைத்த ஒரு படம் தான் மகாநதி, இதில் பழம்பெறும் நடிகை சாவித்ரியாக நடித்து தேசிய விருது எல்லாம் பெற்றார். அதன்பின் சாணி காகிதம் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து மக்களால் கவனிக்கப்பட்டார்.
பூர்வீக வீடு
நடிகை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ஒரு பிரபலம். இவர் தனது இன்ஸ்டாவில் சிறுவயதில் தான் வாழ்ந்த பூர்வீக வீட்டின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்கள்,
நடிகர் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகள் மற்றும் மகன் உள்ளார்களா?- அழகிய குடும்ப புகைப்படம்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
