சினிமாவில் அறிமுகமாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் சகோதரி

By Yathrika May 25, 2023 10:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.

இவரது குடும்பத்தில் பலரும் சினிமாவில் இறங்க இப்போது அவரது சகோதரியும் சினிமாவில் களமிறங்கியுள்ளார்.

சினிமாவில் அறிமுகமாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் சகோதரி | Actress Keerthy Suresh Sister Cinema Debut

கீர்த்தி சுரேஷ் அவர்களின் சகோதரி ரேவதி சுரேஷ் என்பவர் பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

தற்போது அவர் ஒரு குடும்படத்தை இயக்கி இருக்கிறார். தேங்க் யூ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்தின் ஃபஸ்ட் லுக் டைட்டில் வெளியாகியுள்ளது.

அவரது சகோதரிக்கு வாழ்த்து கூறி நடிகை கீர்த்தி சுரேஷ் பதிவு போட்டுள்ளார். 

சினிமாவில் அறிமுகமாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் சகோதரி | Actress Keerthy Suresh Sister Cinema Debut

பிரம்மாண்டமாக பண்ணை வீடு கட்டும் மணிமேகலை.. வெளிவந்த புகைப்படம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US