நடிகை கீர்த்தி சுரேஷ் கையில் அணிந்திருக்கும் இந்த வாட்ச் விலை இத்தனை லட்சமா?

By Yathrika Sep 02, 2023 09:30 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படத்தில் அழகிய பாவாடை தாவணியில் அம்சமாக தமிழ் இளைஞர்கள் விரும்பும் குடும்ப பெண்ணாக நடிக்க ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் கீர்த்தி சுரேஷ்.

அப்படத்திற்கு பிறகு தொடரி படத்தில் நடிக்க ரசிகர்களால் கொஞ்சம் மோசமான விமர்சனங்களுக்கு ஆளானார். அடுத்தடுத்து நடித்த ரெமோ, பைரவா போன்ற படங்களும் அவருக்கு நல்ல விமர்சனத்தை கொடுக்கவில்லை.

நடிகை கீர்த்தி சுரேஷ் கையில் அணிந்திருக்கும் இந்த வாட்ச் விலை இத்தனை லட்சமா? | Actress Keerthy Suresh Watch Price Details

அப்படியே மகாநதி என்ற படத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது பெறும் அளவிற்கு உயர்ந்தார். இப்போது உடல் எடையை குறைத்து நிறைய படங்கள் அடுத்து நடித்து வெற்றியும் கண்டு வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் கையில் அணிந்திருக்கும் இந்த வாட்ச் விலை இத்தனை லட்சமா? | Actress Keerthy Suresh Watch Price Details

வாட்ச் விலை

இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஓணம் ஸ்பெஷலாக புடவையில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் அணிந்திருக்கும் வாட்ச் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் கையில் அணிந்திருக்கும் இந்த வாட்ச் விலை இத்தனை லட்சமா? | Actress Keerthy Suresh Watch Price Details

கீர்த்தி சுரேஷ் அணிந்திருக்கும் வாட்ச் 1953ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுவரை அதிகம் விற்பனையாகும் ரோலக்ஸ் கடிகாரங்களுள் ஒன்றாம்.

ஸ்டைலாகவும், விண்டேஜ் பெருமிதத்தையும் அளிக்கும் என்பதால் எப்போதும் நல்ல டிமாண்ட் இந்த வாட்ச்க்கு உள்ளதாம். ரூ. 11 லட்சம் முதல் ரூ. 16 லட்சம் வரை இருக்கும் என்கின்றனர்.

நடிகை கீர்த்தி சுரேஷ் கையில் அணிந்திருக்கும் இந்த வாட்ச் விலை இத்தனை லட்சமா? | Actress Keerthy Suresh Watch Price Details

மாமன்னன் பட வெற்றி கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய நடிகர் வடிவேலு- எத்தனை கோடி தெரியுமா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US