நடிகை கீர்த்தி சுரேஷ் அணிந்துள்ள இந்த உடையின் மதிப்பு இத்தனை லட்சமா !

By Jeeva May 13, 2022 01:40 PM GMT
Report

முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் 

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தமிழ் மற்றும் தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார், இரண்டு திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அப்படி தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக அவர் நடித்துள்ள சார்க்காரு வாரிப்பட்டா என்ற திரைப்படம் நேற்று பிரமாண்டமாக வெளியாகியிருந்தது.

மேலும் தமிழில் செல்வராகவனுடன் அவர் நடித்திருந்த சாணி காயிதம் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை கீர்த்தி சுரேஷ் அணிந்துள்ள இந்த உடையின் மதிப்பு இத்தனை லட்சமா ! | Actress Keerthy Suresh Wore Luxary Dress

லட்ச கணக்கு மதிப்பிலான உடை 

இந்நிலையில் பிஸியான நடிகையாக மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் ஆடம்பர உடை அணிவதையும் தொடர்ந்து வருகிறார். அதன்படி விருது வழங்கும் விழா ஒன்றிற்கு அவர் அணிந்தவந்த உடையின் மதிப்பு ரூ. 6 லட்சம் என தெரியவந்துள்ளது.

அந்த உடையில் போஸ் கொடுத்துள்ள போட்டோ ஷூட் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்.

 

தளபதி 66 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயம் ! கதாநாயகி ராஷ்மிகா வெளியிட்ட பதிவு..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US