கடும் சோகத்தில் இருக்கும் நடிகை குஷ்பு, ICUவில் உயிருக்கு போராடும் உறவினர்- அவரே போட்ட பதிவு
நடிகை குஷ்பு
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி ரசிகர்கள் வட்டாரத்தை பிடித்தவர். எந்த அளவிற்கு பிரபலம் ஆனாரோ அந்த அளவிற்கு பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். இப்போது அவர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
படங்களில் நடிப்பதை தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, அரசியலில் ஈடுபடுவது என பிஸியாக இருக்கிறார்.
அதேபோல் டுவிட்டர் பக்கத்திலும் எப்போதும் ஆக்டீவாக பொது விஷயங்கள் குறித்து பதிவிடுவார்.

ICUவில் உறவினர்
தற்போது நடிகை குஷ்பு ஒரு சோகமான பதிவை போட்டுள்ளார். அதாவது அவரது அண்ணன் கடந்த 4 நாட்களாக உடல்நலக் குறைவால் ICUவில் உயிருக்கு போராடி வருகிறாராம். அவர் குணமடைய வேண்டிக் கொள்ளுங்கள் என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
ரசிகர்களும் அவர் விரைவில் குணமாகிவிடுவார் என பதிவிட்டு வருகிறார்கள்.
Been off for a while due to personal crisis. My eldest brother has been struggling and battling for life. He has been on a ventilator for the last 4 days. Just a tiny weeny improvement is showing today. Please include him in all your prayers. He needs it. ???
— KhushbuSundar (@khushsundar) December 14, 2022
அட சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த நடிகர் யார் தெரியமா?- இவர்தானா, நம்பவே முடியலையே