நடிகர் அப்பாஸின் மகனா இது நன்றாக வளர்ந்துவிட்டாரே?- நடிகை குஷ்புவுடன் அவர் எடுத்த லேட்டஸ்ட் க்ளிக்
நடிகர் அப்பாஸ்
சாக்லெட் பாய் என தமிழ் சினிமாவில் நிறைய நடிகர்களை ரசிகர்கள் கொண்டாடியுள்ளார்கள், அந்த லிஸ்டில் நடிகர் அப்பாஸும் இடம் பெறுவார்.
1996ம் ஆண்டு காதல் தேசம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளின் கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்திருக்கிறார்.
பின் எராம் அலி என்னும் பேஷன் டிசைனருடன் கடந்த 2001ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு எமிரா மற்றும் அய்மான் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
லேட்டஸ்ட் க்ளிக்
நடிகர் அப்பாஸின் மகன் குஷ்புவுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அப்பாஸின் மகன் 22 வயதை கடந்து ஹீரோ லுக்கில் உள்ளார். இதோ பாருங்கள்,
Meeting my brother from another mother after a decade. His son, #Aymaan, has grown into such a tall & handsome boy. Saw him when he was a little boy before they moved to New Zealand. #Abbas #brothersisterlove ❤️❤️❤️❤️ pic.twitter.com/iuxYX3fbZi
— KhushbuSundar (@khushsundar) July 15, 2023
தனது கணவர் சஞ்சீவ் பிறந்தநாளுக்கு பெரிய பொருளை பரிசளித்த சீரியல் நடிகை ஆல்யா மானசா- வாழ்த்தும் ரசிகர்கள்