தனது கணவர் சஞ்சீவ் பிறந்தநாளுக்கு பெரிய பொருளை பரிசளித்த சீரியல் நடிகை ஆல்யா மானசா- வாழ்த்தும் ரசிகர்கள்
சஞ்சீவ்-ஆல்யா மானசா
தமிழ் சின்னத்திரையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அதில் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஜோடி சஞ்சீவ்- ஆல்யா மானசா.
ராஜா ராணி என்ற விஜய் டிவி தொடர் மூலம் ஆரம்பித்த இவர்களது சினிமா பயணம் இப்போது நிஜ வாழ்க்கையிலும் தொடர்ந்து வருகிறது.
திருமணம் செய்து ஒரு மகன் மற்றும் மகளை பெற்றுள்ளனர், ஒரு யூடியூப் பக்கமும் திறந்து அதிலும் தங்களது குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை வீடியோவாக வெளியிட்ட வண்ணம் உள்ளார்கள்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்த நிலையில் நடிகர் சஞ்சீவிற்கு பிறந்தநாள் வந்துள்ளது,
அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். அதேபோல் சஞ்சீவின் மனைவியும், நடிகையுமான ஆல்யா மானசா தனது கணவருக்கு காரை பரிசளித்துள்ளார்.
கார் மீது உட்கார்ந்து சஞ்சீவ் புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாவில் பதிவிட்டு தனது மனைவிக்கு நன்றி கூறியுள்ளார்.
இதோ பாருங்கள்,
11 கிலோ வரை உடல் எடையை குறைக்க நடிகை சமீரா ரெட்டி என்ன செய்தார் தெரியுமா?

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
