திடீரென கட்டுடன் வீட்டில் நடிகை குஷ்பு, என்ன ஆனது?- அவரே வெளியிட்ட புகைப்படம்
நடிகை குஷ்பு
90களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்காந்த், கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு.
தமிழ், தெலுங்கு. ஹிந்தி என பல மொழிகளில் நடித்துவந்த இவர் மார்க்கெட் குறைந்ததும் இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.
இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள், அவரது மகளின் 20வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருந்தார்.
பயங்கர வலியில் நடிகை
எப்போதும் பிஸியாக சினிமா மற்றும் அரசியல் என இருக்கும் நடிகை குஷ்பு தற்போது வீட்டில் பயங்கர வலியில் துடித்துக் கொண்டிருக்கிறாராம்.
காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, உங்கள் அன்றாட வழக்கத்தை சீர்குலைத்து, ஒரு விசித்திரமான விபத்து உங்களை வலியில் ஆழ்த்தும் போது, ஒருவர் என்ன செய்வார்? மற்றவர்களைப் பற்றி எனக்கு தெரியாது, ஆனால் எனது பயணம் நிற்காமல் தொடரும், சாதிக்கும்வரை நிறுத்தமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
ஐம்முனு பிரபல கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ள பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா- எங்கே பாருங்க, வீடியோ
You might like this video....

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri

எனக்கு அந்த நடிகரை பதம் பார்க்கணும் : ஓப்பனாக பேசிய ரேஷ்மா - முகம் சுளிக்கும் நெட்டிசன்கள் IBC Tamilnadu

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
