திருமணத்திற்காக மதம் மாறினேனா?- நெட்டிசன்கள் கேள்விக்கு குஷ்பு பதில்

By Yathrika May 08, 2023 07:30 AM GMT
Report

நடிகை குஷ்பு

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நாயகிகளின் லிஸ்டில் டாப்பில் இருந்தவர் நடிகை குஷ்பு. தமிழை தாண்டி பல மொழிகளில் படங்கள் நடித்த குஷ்பு இப்போது துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இன்னொரு பக்கம் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள், சீரியல் தயாரிப்பது என பிஸியாகவே உள்ளார். இப்போது சினிமாவை தாண்டி அரசியலில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

திருமணத்திற்காக மதம் மாறினேனா?- நெட்டிசன்கள் கேள்விக்கு குஷ்பு பதில் | Actress Khushboo Post About Her Marriage

நடிகையின் பதிவு

சமூக வலைதளங்களில் குஷ்புவிற்கு நிறைய எதிர்ப்புகள் உள்ளது, ஆனால் அதையெல்லாம் சமாளித்து வருகிறார். சமீபத்தில் நடிகை குஷ்பு திருமணத்திற்காக மதம் மாறினார் என்று நெட்டிசன்கள் பதிவு செய்து வந்தனர், இதற்கு நடிகை பதிலடி கொடுத்துள்ளார்.

அவரது பதிவில், கணவரை திருமணம் செய்ய மதம் மாறிவிட்டேன் என்று கூறுபவர்கள் தயவுசெய்து கொஞ்சம் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். நம் நாட்டில் இருக்கும் சிறப்பு திருமணம் சட்டம் குறித்து அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை என்பது துரதிஷ்டமே.

திருமணத்திற்காக மதம் மாறினேனா?- நெட்டிசன்கள் கேள்விக்கு குஷ்பு பதில் | Actress Khushboo Post About Her Marriage

திருமணத்திற்காக நான் மதம் மாறவும் இல்லை, மதம் மாற என்னை யாரும் வற்புறுத்தவும் இல்லை. எனது 23 வருட திருமண நம்பிக்கை மரியாதை, சமத்துவம் மற்றும் அன்பின் அடிப்படையில் உருவானது என்று தெரிவித்துள்ளார்.

1993ம் ஆண்டு குஷ்பு மற்றும் சுந்தர் சி காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள், இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

திருமணம் செய்ய விருப்பம் தான், ஆனால்?- ரசிகர் கேட்ட கேள்விக்கு சீரியல் நடிகை ரேஷ்மா பதில் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US