லண்டன் சென்றும் ஒரு விஷயத்தை தவறாமல் செய்த நடிகை குஷ்பு- வீடியோவுடன் இதோ

By Yathrika Oct 26, 2022 04:30 AM GMT
Report

நடிகை குஷ்பு

தமிழ் சினிமா ரசிகர்கள் கோவில் கட்டும் அளவிற்கு கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம். குஷ்பு இட்லி, கொண்டை, ஜாக்கெட் என அவரால் நிறைய விஷயங்கள் பிரபலம் ஆனது. இப்போது நடிப்பதை தாண்டி அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

இடையில் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.

லண்டன் சென்றும் ஒரு விஷயத்தை தவறாமல் செய்த நடிகை குஷ்பு- வீடியோவுடன் இதோ | Actress Khushboo Workout Video

லண்டனில் குஷ்பு

நடிகை குஷ்பு இப்போது லண்டனில் இருக்கிறார். அங்கு சென்றும் அவர் தவறாமல் ஒரு விஷயத்தை கடைபிடித்து வருகிறார்.

இடையில் உடல் எடையை சுத்தமாக குறைத்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்த அவர் லண்டனிலும் தவறாமல் உடற்பயிற்சி செய்துள்ளார். அதனை வீடியோவாக அவரே வெளியிட்டுள்ளார்.

ராஜா ராணி சீரியல் நடிகருக்கு ஏற்பட்ட சோகம்- கஷ்டத்தில் அவர் செய்த விஷயம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US