குஷ்பு சின்ன வயசில் இந்த வேலைக்கு போக ஆசைப்பட்டாராம்! நடக்காமல் போனது ஏன்?
குஷ்பு
நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து இருக்கிறார். அதன் பின் குணச்சித்திர வேடங்கள், சீரியல்கள் என கவனம் செலுத்த தொடங்கினார். கணவர் சுந்தர்.சி கோலிவுட்டில் முக்கிய இயக்குனர் என்பதால் அவருடன் சேர்ந்து பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் குஷ்பு.
மேலும் குஷ்பு அரசியலிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் நிலையில் National Commission for Womenன் உறுப்பினராக சமீபத்தில் நியமிக்கப்பட்டு இருக்கிறது.
ஆசை
குஷ்பு நடிகை ஆவதற்கு முன்பு சின்ன வயதில் ஏர் ஹோஸ்டஸ் ஆக தான் நினைத்தாராம். அப்போது தான் உலகம் முழுக்க சுற்றலாம் என நினைத்து அந்த வேலைக்கு செல்ல நினைத்து இருக்கிறார்.
ஆனால் அந்த ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார் குஷ்பு.
ஹெலிகாப்டர் உடன் பத்து தல படம் பார்க்க வந்த கூல் சுரேஷ்! - வீடியோ பாருங்க

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
