மது பாரிலேயே இருக்கும் நடிகை கிரண்.. போதைக்கு அடிமையா?
கிரண்
ஜெமினி பட நடிகை கிரணை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் அதற்கு பிறகு அஜித் உடன் வில்லன் படத்தில் நடித்தார். மேலும் அன்பே சிவன், திவான் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.
அவர் பல படங்களில் ஐட்டம் பாடல்களிலும் டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். தற்போது சினிமாவில் வாய்ப்பில்லாமல் இருக்கும் அவருக்கு 42 வயதாகிறது.
பார் போட்டோஷூட்
அவர் தற்போது எல்லைமீறிய கிளாமர் காட்டி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அவை இணையத்தில் தொடர்ந்து வைரல் ஆகி வருகிறது.
மேலும் அவர் தற்போது பாரில் ஹாட்டாக போஸ் கொடுத்து சில புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்தவர்கள் அவருக்கு குடிப்பழக்கம் இருகிறது என நினைக்கலாம், ஆனால் தான் டீடோட்டலர் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களின் சம்பள விவரம்! எல்லோரை விட இவருக்கு தான் அதிகம்





பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
