40 வயதிலும் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை கிரணின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- அவரே வெளியிட்ட போட்டோ
கிரண் ரதோர்
விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண்.
அப்படத்தின் மூலம் தமிழில் பெரிய வரவேற்பை பெற்ற அவர் அடுத்து அஜித்துடன் வில்லன், கமலின் ஜோடியாக அன்பே சிவம், திருமலை, வின்னர் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்தார்.
பின் நாயகி இமேஜை அவர் தவறவிட அக்கா, அத்தை போன்ற கதாபாத்திரங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்க சில படங்கள் நடித்தார்.
இப்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கு கண் கூசும் அளவிற்கு புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறார்.
கிரணின் அம்மா
எப்போதும் தனது புகைப்படங்கள் மட்டுமே அதிகம் வெளியிட்டு வந்த கிரண் தற்போது இன்ஸ்டா ஸ்டோரியில் தனது அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கணவருடன் ரொமான்டிக்கான இடத்தில் சாப்பாடு சாப்பிட்ட சீரியல் நடிகை மகாலட்சுமி- இதோ புகைப்படம்

பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்தவர் - யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்? IBC Tamilnadu

இந்தியாவிற்கு கலக்கம் தரும் தகவல்... நெருங்கிய நண்பரிடமிருந்து மிகவும் மேம்பட்ட ஆயுதம் வாங்கிய பாகிஸ்தான் News Lankasri
