40 வயதிலும் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை கிரணின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- அவரே வெளியிட்ட போட்டோ

By Yathrika Sep 14, 2022 04:17 PM GMT
Report
115 Shares

கிரண் ரதோர்

விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண்.

அப்படத்தின் மூலம் தமிழில் பெரிய வரவேற்பை பெற்ற அவர் அடுத்து அஜித்துடன் வில்லன், கமலின் ஜோடியாக அன்பே சிவம், திருமலை, வின்னர் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்தார்.

பின் நாயகி இமேஜை அவர் தவறவிட அக்கா, அத்தை போன்ற கதாபாத்திரங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்க சில படங்கள் நடித்தார்.

இப்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கு கண் கூசும் அளவிற்கு புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறார்.

40 வயதிலும் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை கிரணின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- அவரே வெளியிட்ட போட்டோ | Actress Kiran Rathore Mother Photo

கிரணின் அம்மா

எப்போதும் தனது புகைப்படங்கள் மட்டுமே அதிகம் வெளியிட்டு வந்த கிரண் தற்போது இன்ஸ்டா ஸ்டோரியில் தனது அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

40 வயதிலும் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை கிரணின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- அவரே வெளியிட்ட போட்டோ | Actress Kiran Rathore Mother Photo

கணவருடன் ரொமான்டிக்கான இடத்தில் சாப்பாடு சாப்பிட்ட சீரியல் நடிகை மகாலட்சுமி- இதோ புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US