பழம்பெரும் நடிகை KR விஜயாவின் மகள் மற்றும் பேரனை பார்த்துள்ளீர்களா?- இதுவரை வெளிவராத போட்டோ
கே.ஆர்.விஜயா
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிப் படங்களில் 400 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
புன்னகை அரசி என அழைக்கப்பட்ட இவர் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசனுடன் பல படங்கள் நடித்துள்ளார், 1963ம் ஆண்டு கற்பகம் என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு முதல் படமே பெரிய வெற்றியை தேடித் தந்தது.
10 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்தார்.

திருமணம், குடும்பம்
பிரபல திரைப்பட தயாாிப்பாளரும், தொழிலதிபருமான சுதர்சன் எம். வேலாயுதம் நாயர் என்பவரை திருமணம் செய்த இவருக்கு ஹேமலதா என்ற மகள் இருக்கிறார். அவருக்கு போட்டோ கிராபி மிகவும் பிடித்த விஷயமாம், தனது இன்ஸ்டா பக்கம் முழுவதும் தான் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
அண்மையில் தனது மகனின் புகைப்படத்தையும் ஷேர் செய்திருக்கிறார்.
பிக்பாஸ் 6 வீட்டிற்குள் நுழையப்போகும் யாருமே எதிர்ப்பார்க்காத பிரபலம்- TRP எகிற போகுது
முதல்வர் விஜய்யை சந்தித்த விஷால்: வித்தியாசமான பரிசால் சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு! IBC Tamilnadu
முதல்வர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த சிம்ரன்... அடுத்தடுத்து ரசிகர்கள் எழுப்பிய கேள்வி IBC Tamilnadu
கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! IBC Tamilnadu
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri