6 மாதத்தில் 32 கிலோ வரை எடை குறைத்த சீரியல் நடிகை கிருத்திகா- அவரின் டயட்
நடிகை கிருத்திகா
பூவே பூச்சூடவா, தேவதையை கண்டேன், தென்றல் வந்து என்னை தொடும், அருவி என பல சீரியல்களில் நடித்தவர் தான் கிருத்திகா லட்டு.
இவர் டெலிவரிக்கு பிறகு 6 மாதத்தில் 32 கிலோ வரை எடையை குறைத்துள்ளாராம்.
அதெப்படி குறைத்தார் என்ற டயட் விவரம் வெளியாகியுள்ளது.
டயட் பிளான்
வெயிட் லாஸ் செய்ய வாக்கிங் பெஸ்ட் என்கிறார் கிருத்திகா. காலை 2 மணி நேரம் இரவு 1 மணி நேரம் என ஒருநாள் கூட மிஸ் செய்யாமல் வாக்கிங் செல்வாராம்.
6 மாதத்திற்கு வெறும் திரவ உணவுகளை மட்டும் தான் குடித்தாராம். காலை இளநீர், பால், மோர், பழச்சாறுகள் என 6 மாதம் பின்பற்றியுள்ளார்.
அரிசி, மாவு, சர்ச்சரை, உப்பு, எண்ணெண் இவற்றை தனது உணவு பட்டியலில் இருந்து அறவே நீக்கி விட்டாராம். குறைந்தது 2 லிட்டர் வெந்நீர் ஒரு நாளைக்கு குடிப்பாராம்.
பல வருடங்களுக்கு பள்ளி நண்பர்களை சந்தித்த நடிகர் தனுஷ்- லேட்டஸ்ட் School Reunion