3 மாதத்தில் 15 கிலோ வரை உடல் எடையை குறைத்தது எப்படி?- நடிகை கீர்த்தி சனோன்
கீர்த்தி சனோன்
தெலுங்கில் 1 Nenokkadine என்ற படத்தில் சமீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி சனோன்.
ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து படங்கள் நடிக்கும் இவர் தேசிய விருது மற்றும் 2 பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அண்மையில் ஆதிபுருஷ் படத்திற்காக சீதை வேடத்தில் நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.
உடல் எடை
இவர் உடல் எடை போட்டதால் 15 கிலோ வரை கடுமையான டயட் இருந்து குறைத்தார். காலை எழுந்தவுடன் வெந்நீரில் எலுமிச்சை சாறும் மற்றும் தேன் சேர்த்து மிக்ஸ் செய்து குடித்து விடுவாராம், உடல் எடையை டீடாக்ஸ் செய்யுமாம்.
காலை உணவை க்ரீன் டீ குடித்து முடித்த பின்பு ஊற வைத்த பாதாம், வேக வைத்த முட்டை என முதலில் சாப்பிடுவாராம்.
மதியம் சாப்பிடுவதற்கு முன் 30 நிமிடத்திற்கு முன்பு வெந்நீரில் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து குடிப்பாராம். பின் மதிய உணவுக்கு மீன், சிக்கன், ராகி ரொட்டி எடுப்பாராம். காலை 6 மணிக்கும் எழுந்து நடைப்பயிற்சி செய்வாராம்.
கேக் வெட்டி கொண்டாட்டத்தில் இறங்கிய எதிர்நீச்சல் சீரியல் குழுவினர்- மகிழ்ச்சியில் நடிகர்கள்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
