நடிகை, தயாரிப்பாளர், அரசியல் பிரபலம் என கலக்கும் நடிகை குஷ்புவின் சொத்து மதிப்பு- எத்தனை கோடி தெரியுமா?
நடிகை குஷ்பு
நடிகை குஷ்பு, தமிழ் சினிமாவில் புதிய வளர்ச்சியை கண்டவர். காரணம் நாயகிகளில் அவருக்கு தான் முதன்முதலில் கோவில் கட்டப்பட்டது.
அதன்பிறகு குஷ்பு இட்லி, ஜாக்கெட் என அவரை வைத்து நிறைய விஷயங்கள் பிரபலம் ஆகி வந்தது.
தெலுங்கில் சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த இவர் தமிழில் அறிமுகமாகி தர்மத்தின் தலைவன், வருஷம் 16, வெற்றி விழா, மைக்கேல் மதன காமராஜன், நடிகன் போன்ற படங்கள் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தார்.
நாயகியாக வலம் வந்த நேரத்திலேயே நடிகை குஷ்பு அதாவது கடந்த 2010ம் ஆண்டு திமுகவில் இணைந்து அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். அடுத்தடுத்து சில கட்சிகள் தாவிய குஷ்பு இப்போது பாஜகவில் இருக்கிறார்.
சொத்து மதிப்பு
கடந்த 2000ம் ஆண்டு நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர்.சி அவர்களை திருமணம் செய்த குஷ்புவிற்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
நடிகை, தயாரிப்பாளர், சின்னத்திரை பிரபலம், அரசியல்வாதி என்று பல வேலைகளை கவனித்து வரும் குஷ்புவின் சொத்து மதிப்பு ரூ. 98 கோடி என கூறப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
