குஷ்பு இளம் வயதில் எப்படி இருந்திருக்கிறார் என்று பாருங்கள்.. வெளியான புகைப்படம்
80, 90 களில் பிரபல நடிகையாக வலம் வந்து, பல ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர் தான் நடிகை குஷ்பு.
ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் 'தர்மத்தின் தலைவன்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதன் பின்னர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது குஷ்பு சினிமாவை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இளம் வயது புகைப்படம்
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் குஷ்பு, அரசியல் கருத்துக்களையும், குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் குஷ்பு இளம் பருவத்தில் மாடர்ன் உடையில் ஜெர்மனியில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவருடன் நடன இயக்குனர் பிருந்தாவும் இருந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.
Blast from the past. Beautiful memories from Germany. With my bestie @brindagopal , every moment is memorable. ❤️❤️❤️ pic.twitter.com/5sL7EO7JsA
— KhushbuSundar (@khushsundar) February 17, 2023
கணவர் பற்றி பேசினால் செருப்பால அடிப்பேன்.. கோபத்தில் கொந்தளித்த புஷ்பா பட நடிகை