லைலா
90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் லைலா. இந்தியில் நடிகையான அறிமுகமான இவர் அதன்பின் மலையாளத்தில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.
விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
2006ஆம் ஆண்டுக்கு பின் சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் செட்டிலான நடிகை லைலா, கடந்த 2022ல் வெளிவந்த சர்தார் திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க துவங்கினார். மேலும் தற்போது விஜய்யின் goat திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
லைலாவின் மகன்கள்
நேற்று அன்னையர் தினம் என்பதால் திரை பிரபலங்கள் தங்களது மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், அல்லது தனது தாய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தனர்.
அந்த வகையில் நடிகை லைலா தனது இரு மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கிறார்களா என கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
You May Like This Video

உக்ரைன் போர் நிறுத்தம்... பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் கூட்டாக நடவடிக்கை: ஸ்டார்மர் அறிவிப்பு News Lankasri

முகேஷ் அம்பானியை விட ஒரு காலத்தில் பெரும் கோடீஸ்வரராக இருந்தவர்... இன்று வாடகை குடியிருப்பில் News Lankasri

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

எனக்கு முன்னாடி 4 பேர்; இந்த வேலைக்கு பேர் என்ன? - நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் பதிலடி IBC Tamilnadu
