வெளிநாட்டில் செம ஜாலியாக வலம் வரும் இலங்கை பெண் லாஸ்லியா- எங்கே சென்றுள்ளார் பாருங்க
நடிகை லாஸ்லியா
நடிகையாவதற்கு முன் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக கலக்கி வந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் மக்களின் நெஞ்சங்களை கவர்ந்தார்.
பிக்பாஸை முடித்த கையோடு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன, அதில் ஒரு படம் தான் ப்ரண்ஷிப். படம் 2021ம் ஆண்டு வெளியாகி இருந்தது, லாஸ்லியாவிற்கும் பாராட்டுக்களை பெற்று தந்தது.
வெளிநாட்டில் நடிகை
உடல் எடை குறைத்து நிறைய போட்டோ ஷுட்கள் நடத்திவரும் லாஸ்லியா இப்போது வெளிநாட்டில் ஜாலியாக வலம் வருகிறார். அண்மையில் அவர் துபாய் சென்றிருக்கிறார்.
அங்கு எடுக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட ரசிகர்களும் அந்த போட்டோக்களுக்கு அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
திருமணமே செய்யாமல் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் நடிகை ஷோபனா- இதோ அம்மா, மகளின் புகைப்படம்

எனக்கும் ஜனனிக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் எங்களுக்கு தெரியும்! உண்மையை ஒப்புக் கொண்ட அமுதவாணன் Manithan

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் News Lankasri
