நடிகை லாஸ்லியாவா இது, அவரது லேட்டஸ்ட் வீடியோ பார்த்து வருத்தத்தில் ரசிகர்கள்- என்ன இப்படி?
பிக்பாஸ்
விஜய் தொலைக்காட்சியின் ஹிட்டான நிகழ்ச்சியான பிக்பாஸ் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலம் அடைந்தவர்கள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் இலங்கை பிரபலம் லாஸ்லியா.
அங்கு ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நாயகியாக வலம் வருகிறார்.
அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட்டாகி நடிக்கும் அவர் சில விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்.

லேட்டஸ்ட் வீடியோ
கொஞ்சம் குண்டாக அழகாக இருந்த லாஸ்லியா உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்டார்.
அண்மையில் அவர் ஒரு ஹிட் பாடலுக்கு ஒரு வீடியோ வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் லாஸ்லியாவா இது, முன்பு இருந்தவர் தான் அழகு என கமெண்ட் செய்து வருகின்றனர்.
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?- அப்படியே உரித்து வைத்துள்ளார்களே