பழம்பெரும் நடிகை சாவித்ரியின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?- அப்படியே உரித்து வைத்துள்ளார்களே
நடிகை சாவித்ரி
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சாவித்ரி. இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாது இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கினார்.
1952ம் ஆண்டு வெளிவந்த கல்யாணம் பண்ணிப்பார் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழிப் படங்களில் சேர்த்து 320க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இவரது வாழ்க்கை வரலாறு படம் கீர்த்தி சுரேஷ் நடிக்க மகாநதி என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
திருமணம், குழந்தைகள்
இவருக்கு நடிகர் ஜெமினி கணேசனுடன் 1952ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு விஜய சாமுண்டீஸ்வரி மற்றும் சதீஷ் குமார் கணேசன் என மகள் மற்றும் மகன் இருக்கின்றனர்.
ஆடம்பர கார்கள், கடற்கரை பங்களா என வசதியாக இருக்கும் விஜய்யின் தற்போதைய சொத்து மதிப்பு இவ்வளவா?

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
