ரோஜா பட புகழ் நடிகை மதுவுக்கு இவ்வளவு பெரிய மகள்கனா?- நாயகி ரேஞ்சில் உள்ளார்களே?

By Yathrika Mar 27, 2023 12:50 PM GMT
Report

நடிகை மது

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான அழகன் என்ற திரைப்படத்தில் நடித்த நாயகிகளில் ஒருவராக நடித்தவர் தான் மதுபாலா.

அப்பட வெற்றியை தொடர்ந்து ஜென்டில்மேன், செந்தமிழ்ச் செல்வன் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

ரோஜா பட புகழ் நடிகை மதுவுக்கு இவ்வளவு பெரிய மகள்கனா?- நாயகி ரேஞ்சில் உள்ளார்களே? | Actress Madhoo Daughter Latest Photos

குடும்பம்

இவர் கடந்த 1999ம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அமையா மற்றும் கெயா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் தான் நாயகி போல் பெரியவர்களாக வளர்ந்துள்ள மதுவின் மகள்களின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அதைப்பார்த்த ரசிகர்கள் நாயகி ரேஞ்சில் உள்ளார்களே நடிக்க வருவார்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

ரோஜா பட புகழ் நடிகை மதுவுக்கு இவ்வளவு பெரிய மகள்கனா?- நாயகி ரேஞ்சில் உள்ளார்களே? | Actress Madhoo Daughter Latest Photos

RRR ஆஸ்காருக்கு இத்தனை கோடி மட்டுமே செலவு செய்தோம்: ராஜமௌலி தரப்பு விளக்கம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US