ரோஜா பட புகழ் நடிகை மதுபாலாவின் அழகிய குடும்ப புகைப்படம்- இவ்வளவு பெரிய மகள்களா?

By Yathrika Dec 02, 2023 01:10 PM GMT
Report

நடிகை மதுபாலா

கே.பாலசந்தர் இயக்கிய அழகன் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மதுபாலா.

அதன்பிறகு ரோஜா, ஜென்டில்மேன், செந்தமிழ்ச் செல்வன் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பயங்கர போலீஸ் பாதுகாப்பு- மருத்துவமனை சென்ற பிரபலங்கள்

விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பயங்கர போலீஸ் பாதுகாப்பு- மருத்துவமனை சென்ற பிரபலங்கள்

தமிழில் மட்டுமில்லாது மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நாயகியாக ஒரு காலத்தில் வலம் வந்தார்.

ரோஜா பட புகழ் நடிகை மதுபாலாவின் அழகிய குடும்ப புகைப்படம்- இவ்வளவு பெரிய மகள்களா? | Actress Madhubala Family Photo

குடும்பம்

இவர் 1999ம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அமையா மற்றும் கேயா என 2 மகள்கள் உள்ளனர்.

மதுபாலா தனது இன்ஸ்டா பக்கத்தில் எப்போது தனது மகள்களுடன் எடுக்கும் புகைப்படங்களை பதிவிடுவார்.

அவரது புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்துவிட்டு உங்களுக்கு இவ்வளவு பெரிய மகள்களா என கேட்டு வருகின்றனர்.

ரோஜா பட புகழ் நடிகை மதுபாலாவின் அழகிய குடும்ப புகைப்படம்- இவ்வளவு பெரிய மகள்களா? | Actress Madhubala Family Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US