தனது காதல் கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை மகாலட்சுமி- புகைப்படங்கள் இதோ
ரவீந்தர்-மகாலட்சுமி
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அதில் இப்போது முக்கிய ஜோடியாக அமைந்துவிட்டார்கள் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி.
இவர்கள் திடீரென திருப்பதியில் சென்று திருமணம் செய்துகொண்டார்கள், இருவருக்குமே இது மறுமணம் தான்.
வேறு எந்த பிரபலத்துக்கும் இல்லாத அளவிற்கு இந்த ஜோடிகள் திருமணம் செய்தது ரசிகர்களால் பெரிய அளவில் டிரெண்ட் செய்யப்பட்டது.
பின் இடையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்கிறார்கள் என்றெல்லாம் வதந்திகள் பரவின, ஆனால் அவர்கள் அதனை மறுத்தார்கள்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
தற்போது நடிகை மகாலட்சுமி தனது கணவர் ரவீந்தரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவையும் அவரே தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார். இதோ
பிரம்மாண்டமாக நடந்த சீரியல் நடிகர் பிரிட்டோ - சந்தியா திருமணம்! வைரல் வீடியோ
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri