பிரம்மாண்டமாக நடந்த சீரியல் நடிகர் பிரிட்டோ - சந்தியா திருமணம்! வைரல் வீடியோ

By Parthiban.A Jul 10, 2023 02:07 AM GMT
Report

சீரியலில் ஜோடியாக நடிப்பவர்கள் நிஜத்திலேயே காதலில் விழுந்து அதன் பின் திருமணம் செய்துகொள்வது வழக்கமாக ஒன்றாகி விட்டது. அப்படி திருமணம் செய்து கொண்ட நடிகர்களை பட்டியலிட்டால் பெரிய லிஸ்ட் வரும்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான தவமாய் தவமிருந்து தொடரில் ஜோடியாக நடித்த பிரிட்டோ மற்றும் சந்தியா ஜோடி தான் தற்போது அந்த லிஸ்டில் லேட்டஸ்ட் ஆக இணைந்து இருக்கின்றனர்.

பிரம்மாண்டமாக நடந்த சீரியல் நடிகர் பிரிட்டோ - சந்தியா திருமணம்! வைரல் வீடியோ | Serial Actor Britto Sandhya Marriage

கிறிஸ்தவ முறைப்படி திருமணம்

காதலித்து வந்த பிரிட்டோ மற்றும் சந்தியா ஜோடிக்கு இன்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்று இருக்கிறது.

அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ.. 

மிர்ச்சி செந்தில் வீட்டில் நடந்த விசேஷம்! 8 வருடம் கழித்து பிறந்த குழந்தைக்காக நடந்த விஷயம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US